Driving License Tamil 3
Sri Lankan Driving License Exam Tamil Paper 3 : Online Practice Test
1 / 40
1. மோட்டார் வாகன ஒளி விளக்கு சமிக்ஞைகளில் சிவப்பு நிறம் ஒளிருமாயின் அடுத்து நிகழ்வது
2 / 40
2. மோட்டார் வாகன ஒளி விளக்கு சமிக்ஞைகளில் பச்சை நிறம் ஒளிருமாயின் அடுத்து நிகழ்வது
3 / 40
3. வாகனங்களில் கண்ணாடிகளை இருள்மயப்படுத்த தற்போதுள்ள ஏற்பாடுகள்
4 / 40
4. சுற்று வளைவொன்றை நோக்கி வரும் போது முன்னால் மஞ்சள் விளக்கு எரிந்தும் அனைந்தும் காணப்படின்
5 / 40
5. சுற்று வளைவொன்றை நோக்கி வரும் போது முன்னால் மஞ்சள் நிற விளக்கு எரிந்தால்
6 / 40
6. செல்வதற்கு ஆயத்தமாவதற்கான ஒளி விளக்கை எரியவிடல்
7 / 40
7. பாதைக் கடவையைக் குறிக்கும் சமிக்ஞைப் பலகையைக் கண்டால்
8 / 40
8. முந்திச் செல்லக் கூடாத சந்தர்ப்பம்
9 / 40
9. வாகனமொன்றை பின்னோக்கி செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை
10 / 40
10. வெள்ளை நிற தனிக் கோடு வீதியின் நடுவே கீரப்பட்டுள்ள போது
11 / 40
11. இரவு நேரங்களில் முன்னால் வரும் குறைக்கப்படாவிடின் தாங்கள் செய்யவேண்டியது வாகனத்தின் பிரதான விளக்குகளின் ஒளி
12 / 40
12. பிரதான வீதிக்கு உட்பிரவேசிக்கும் போது தாங்கள் வழிவிட வேண்டியது
13 / 40
13. நெடுஞ்சாலைகள் வழிகாட்டல் கோவையில் எச்சரிக்கை வழங்கும் சமிக்ஞைகளின் நிறமாவது
14 / 40
14. வீதி ஒழுக்குகள் மூன்று உள்ள வீதியொன்றில் மூன்றாவது ஒழுக்கை பயன்படுத்தவேண்டியது
15 / 40
15. வாகனமொன்றை முந்திச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டியது
16 / 40
16. தாங்கள் இரவு நேரததில் வாகனத்தைச் செலுத்தும் போது வேறொரு வாகனம் முன்னால் வரும் சந்தர்ப்பத்தில் தாங்கள் செய்யவேண்டியது
17 / 40
17. புதிய எண் தகடுகள் முறையின் கீழ் வழங்கப்படும் வாகனத்தின் அடையாள சான்றிதழ்
18 / 40
18. மோட்டார் வாகனமொன்றிற்கு எரிபொருள் நிரப்புகின்ற போது
19 / 40
19. எச்சரிக்கையை உணர்த்தும் விளக்குகளை எரியவைக்க வேண்டியது
20 / 40
20. சமதரையான ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்திவைக்கும் போது தாங்கள் செய்யவேண்டிய முக்கிய விடயம்
21 / 40
21. சாய்வுமிக்க வீதியொன்றில் வாகனத்தைச் செலுத்தும் போது
22 / 40
22. மழையுடன் கூடிய காலநிலை நிலவும் சந்தர்ப்பத்தில் வாகனத்தை செலுத்தும் போது எப்போதும் கடைபிடிக்க வேண்டியது
23 / 40
23. தாங்கள் செலுத்துகின்ற வாகனம் இடை நடுவில் இடருக்கு முகம் கொடுத்தால் தாங்கள் செய்யவேண்டியது
24 / 40
24. சமிக்ஞை விளக்குகள் உள்ள ஒரு சந்தியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகனங்களை கட்டுப்படுத்துவாராயின் தாங்கள் செயற்படவேண்டியது
25 / 40
25. இரவு காலங்களில் வாகனம் செலுத்தும் போது
26 / 40
26. தாங்கள் வாகனத்தை செலுத்துகின்ற போது முன்னால் வாகன ஒளி விளக்கு சமிக்ஞையுள்ள சந்தி ஒன்று உள்ளது என்பதாக அறிந்துகொள்ளும் போது
27 / 40
27. தாங்கள் வாகனத்தை செலுத்துகின்ற போது முன்னால் வீதி ஓரத்தில் வசு வண்டியொன்று நிறுத்தப்பட்டு பயனிகள் இறங்கிக்கொண்டிருக்கும் போது தாங்கள் செய்யவேண்டியது
28 / 40
28. தாங்கள் வாகனத்தை செலுத்துகின்ற போது வீதிக்கு முன்னாலுள்ள தடையொன்று காரணமாக வரிசையாக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ள போது தாங்கள் செய்யவேண்டியது
29 / 40
29. தாங்கள் வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் போது தங்களது கையடக்க தொலைபேசி ஓசை எழுப்பினால்
30 / 40
30. தங்களுக்கு பின்னால் வரும் வாகனம் தங்களை கடந்து செல்வதற்கு முயற்சிக்கும் போது தாங்கள் செய்யவேண்டியது
31 / 40
31. துணை வீதியொன்றிலிருந்து பிரதான வீதிக்குள் பிரவேசிக்கும் போது
32 / 40
32. தாங்கள் முன்னால் இடது பக்கத்தில் நிறுத்த வேண்டுமென அறிவீர்கள் எனின் வாகனத்தை செலுத்தவேண்டியது
33 / 40
33. தாங்கள் முன்னால் வலது பக்கத்திற்கு திருப்ப வேண்டும் எனின் பயனிக்க வேண்டியது
34 / 40
34. முன்னால் செல்லும் வாகனத்தை தங்களுக்கு கடந்து செல்ல வேண்டுமாயின்
35 / 40
35. வாகனத்தை நெடுஞ்சாலையில் செலுத்துகின்ற போது பயனிகள் கடக்கும் இடமொன்று முன்னால் உள்ளது என்பதைக் குறிக்கும் வீதிச் சமிக்ஞையை கண்டவுடன்
36 / 40
36. வாகனமொன்றை நிறுத்தும் போது நிறுத்தும் துாரமாக கணிக்கப்படுவது
37 / 40
37. தாங்கள் வாகனமொன்றை கடந்து செல்ல என்னுவதாயின் தாங்கள் எடுக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கை யாது?
38 / 40
38. அதி வேகப் பாதையில் பயனிக்க தடைசெய்யப்படாதது
39 / 40
39. தாங்கள் இன்னுமொரு வாகனத்தை முந்தக் கூடாத சந்தர்ப்பம்
40 / 40
40. எரியும் அனையும் பிரதான விளக்குகளினால் குறிப்பிடப்படுவது
Your score is
Restart quiz Exit